Aranya Kandam · Agatthiya Padalam · Verse 50 of 59
என்ற முனியைத் தொழுது இராமன் ,'இமையோரும் ,நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும் ,உன்தன் அருள் பெற்றிலர்கள் , உன் அருள் சுமந்தேன் ;வென்றனென் அனைத்துலகும் ; மேல் இனி என் ? 'என்றான் .