verse 10251 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Meetchi Padalam · Verse 154 of 358

கம்பராமாயணம் 10251 · மீட்சிப் படலம்

‘பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம்பொன்ஆரமா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்துபேரவே அருள் ‘என்றனர் உள் அன்பு பிணிப்பார்.
Share