verse 10252 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Meetchi Padalam · Verse 155 of 358

இராமன் அதற்கு இசைய, யாவரும் மகிழ்தல்

கம்பராமாயணம் 10252 · மீட்சிப் படலம்

அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி, ‘நீர் துளங்கல்;முன்பு நான் நினைந்து இருந்தது அப்பரிசு; நும்முயற்சிபின்பு காணுமாறு உரைத்தது ‘என்று உரைத்தனன் - பெரியோன்.
Share