verse 3861 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Anuma Padalam · Verse 11 of 35
பறவை , மேகம் பணிபுரிதல்
கம்பராமாயணம் 3861 · அனுமப் படலம்
'மயில் முதல் பறவை எல்லாம் , மணி நிறம் அத்து இவர்கள் மேனிவெயில் உறற்கு இரங்கி மீதா , விரி சிறை பந்தர் வீசிஎயில் வகுத்து எய்துகின்ற ; விண் முகில் கணங்கள் எங்கும்பயில்வு உற , திவலை சிந்திப் பயப் பயத் தழுவும் , பாங்கர் ' .