3860
கிட்கிந்தா காண்டம் · அனுமப் படலம்
'கதம் எனும் பொருண்மை இலர் ;கருணையின் கடல் அனையர் ;இதம் எனும் பொருள் அலது , ஒர்இயல்பு உணர்ந்திலர் இவர்கள் ;சதமன் அஞ்சுறும் நிலையர் ;தருமன் அஞ்சுறு சரிதர் ;மதனன் அஞ்சுறு வடிவர் ;மறலி அஞ்சுறு விறலர் .
கிட்கிந்தா காண்டம் · அனுமப் படலம்