verse 1511 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 16 of 84

கம்பராமாயணம் 1511 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

'என்புதோல் உடையார்க்கும் , இலார்க்கும் , தம்வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என் ?முன்பு பின்பு இன்றி , மூ உலகத்தினும் ,அன்பின் அல்லது ஒர் ஆக்கம் உண்டாகும் ஓ ? '
Share