verse 3801 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Savari Pirappu Neengu Padalam · Verse 2 of 9

கம்பராமாயணம் 3801 · சவரி பிறப்பு நீங்கு படலம்

அன்னது ஆம் இருக்கை நண்ணி ,ஆண்டு நின்று , அளவு இல் காலம்தன்னையே நினைந்து நோற்கும்சவரியைத் தலைப்பட்டு , அன்னாட்குஇன் உரை அருளித்'' தீது இன்றுஇருந்தனை போலும் ? '' என்றான் ,முன் இவற்கு இது என்று எண்ணல்ஆவது ஓர் மூலம் இல்லான் .
Share