verse 2971 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 143 of 143
சூர்ப்பணகை அவர்களை அச்சுறுத்திச் செல்லுதல்
கம்பராமாயணம் 2971 · சூர்ப்பணகைப் படலம்
'ஏற்ற நெடுங் கொடி மூக்கும் , இரு காதும்முலை இரண்டும் , இழந்தும் வாழஆற்றுவனே ? வஞ்சனையால் , உமை உள்ளபரிசு அறிவான் அமைந்தது அன்றோ ?காற்றினிலும் கனலினிலும் கடியானைக்கொடியானைக் கரனை , உங்கள்கூற்றுவனை , இப்பொழுதே கொணர்கின்றேன் 'என்று சலம் கொண்டு போனாள் .