verse 6601 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Veedanan Adaikkala Padalam · Verse 110 of 152

கம்பராமாயணம் 6601 · வீடணன் அடைக்கலப் படலம்

பேடையைப் பிடித்துத், தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதைவேடனுக்கு உதவி செய்து விறகு இடை வெந்தீ மூட்டிப்பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ?
Share