verse 6651 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 8 of 74

நிலவொளி பாய்தல்

கம்பராமாயணம் 6651 · இலங்கை வேள்விப் படலம்

மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்தோல் உகுத்தால் என அரவத் தொல்கடல்வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால்.
Share