verse 6655 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 12 of 74

இராமன் சீதையின் நினைவால் சிந்தை கலங்கல்

கம்பராமாயணம் 6655 · இலங்கை வேள்விப் படலம்

பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணிமணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ?
Share