யுத்த காண்டம் · இலங்கை வேள்விப் படலம் · பாடல் 12 / 74
இராமன் சீதையின் நினைவால் சிந்தை கலங்கல்
பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணிமணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ?