verse 6653 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 10 of 74
மன்மதன் அம்புகளாலும் நிலவின் கதிர்களாலும் இராமன் வருந்துதல்
கம்பராமாயணம் 6653 · இலங்கை வேள்விப் படலம்
கரத்தொடும் பாழிமாக் கடல் கடைந்துளான்உரத்தொடும் கரனொடும் உருவ ஓங்கியமரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன்சரத்தொடும் பாய்ந்தன நிலவின் தாரைவாள்.