verse 10471 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Thiru Mudi Soottu Padalam · Verse 16 of 42

அரண்மனை நலங்களை வீடணன் முதலானோர்க்குக் காட்டுமாறு பரதனுக்கு இராமன் கூறுதல்

கம்பராமாயணம் 10471 · திரு முடி சூட்டுப் படலம்

ஆயது ஓர் அளவில் ஐயன், பரதனை அருளின் நோக்கி,‘தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லைமேய வானரங்களாய வீரர்க்கும், பிறர்க்கும், நம்தம்நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி ‘என்றான்
Share