verse 2611 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Viraadhan Vadhai Padalam · Verse 6 of 72
கம்பராமாயணம் 2611 · விராதன் வதைப் படலம்
செஞ்சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன் ,நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என , மாமஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில்பஞ்சு பட்டது படப் படியின்மேல் முடுகியே .