The verses · 72
- 2606முத்து இருத்திய திருத்தி அன மொய்ந் நகையொடும்
- 2607திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன்
- 2608''குமரர் ! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ ?
- 2609அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து , அவன் அரும்
- 2610எட்டொடு எட்டு மத மா கரி , இரட்டி அரிமா ,
- 2611செஞ்சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன் ,
- 2612புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க , மழை சூழ்
- 2613புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உறப்
- 2614படையொடு ஆடவர்கள் , பாய் புரவி , மால் களிறு , தேர் ,
- 2615குன்று துன்றின எனக் குமுறு கோப மத மா
- 2616பன்ன காதிபர் பணாமணி பறித்து அவை பகுத்து ,
- 2617பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரியக்
- 2618தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழப்
- 2619செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச்
- 2620செங்கண் அங்க அரவின் பொரு இல் செம்மணி விராய் ,
- 2621முந்து வெள்ளி மலை பொன்னின் மலையோடும் முரணப்
- 2622'பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்ட புதிது ! 'என்று
- 2623சார வந்து , அயல் விலங்கினன் ; மரங்கள் தரையில்
- 2624''நில்லும் , நில்லும் '' என வந்து , நிணம் உண்ட நெடு வெண்
- 2625காளை மைந்தர் அது கண்டு , கதம் வந்து கதுவத்
- 2626''ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் ;
- 2627வீரனும் சிறிது மெல் முறுவல் வெண் நிலவு உகப்
- 2628இலை கொள் வேல் அடல் இராமன் , எழு மேக உருவன் ,
- 2629வஞ்சகக் கொடிய பூசை நெடு வாயில் மறுகும்
- 2630பேய் முகப் பிணி அறப் பகைஞர் பெட்பின் உதிரம்
- 2631திசையும் , வானவரும் , நின்ற திசை மாவும் , உலகும்
- 2632'இற்றது இன்றொடு இவ் அரக்கர் குலம் 'என்று , பகலே
- 2633சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு , சிறிதும்
- 2634வட்டம் இட்ட கிரி அற்று உக , வயங்கு வயிரக்
- 2635ஓம் அ ராமரை , ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
- 2636ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால்
- 2637மொய்த்த முள் தனது உடல் தலை முளைத்த , முடுகிக்
- 2638எரியின் வார் கணை இராமன் விட , எங்கும் நிலையாது
- 2639''மெய் வரத்தினன் மிடல் படை விடப் படுகிலன்
- 2640உண்டு எழுந்த உணர்வு அவ் வயின் உணர்ந்து முடுகித்
- 2641முந்து வான் முகடு உறக் கடிது முட்டி முடுகிச்
- 2642சுவண வண்ணனொடு கண்ணன் மிசைகொள்ள , இசை தோய்
- 2643மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வினையின்
- 2644பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள்
- 2645அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி உலையும்
- 2646'ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி , இனிதின்
- 2647தோள் இரண்டும் வடி வாள்கொடு துணித்து விசையால்
- 2648புண் இடைப் பொழி உயிர்ப்புனல் பொலிந்து வரவும்
- 2649மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய்
- 2650பட்ட தன்மையும் உணர்ந்து , படர் சாபம் இட முன்
- 2651பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா
- 2652வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
- 2653கடுத்த கராம் கதுவ , நிமிர்
- 2654புறம் காண அகம் காணப் பொது முகத்தின் அருள் நோக்கம்
- 2655துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர் தோன்றியக்கால் ,
- 2656பனி நின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும் படி பற்றி
- 2657ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி ,
- 2658நீ ஆதி பரம்பரமும் ; நின்னவே உலகங்கள் ;
- 2659தாய் தன்னை அறியாத கன்று இல்லை ; தன் கன்றை
- 2660'பன்னல் ஆம் 'என்று உலகம் , பலபலவும் நினையும் ஆல் ;
- 2661பொரு அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் ,
- 2662அரவு ஆகிச் சுமத்தியால் , அயில் எயிற்றின் ஏந்துதியால் ,
- 2663மெய்யைத்தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள்
- 2664அன்னம் ஆய் அருமறைகள் அறைந்தாய் நீ , அவை உன்னை
- 2665ஒப்பு இறையும் பெறல் அரிய
- 2666இற்று எலாம் இயம்பினான்
- 2667கள்ளம் மாய , வாழ்வு எலாம்
- 2668இம்பர் உற்று இது எய்தினேன் ,
- 2669ஆடு அரம்பை நீடு அரங்கு
- 2670கரக்க வந்த காமநோய்
- 2671அன்ன யக்கன் , ஆதியாய் !
- 2672வலம் செய்து இந்த வான் எலாம்
- 2673அன்று மூலம் ! ஆதியா
- 2674தூண்ட நின்ற தொன்மைதான்
- 2675திறத்தின் வந்த தீது எலாம்
- 2676'தேவு காதல் சீரியோன்
- 2677கை கொள் கால வேலினார் ,