verse 2664 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Viraadhan Vadhai Padalam · Verse 59 of 72

கம்பராமாயணம் 2664 · விராதன் வதைப் படலம்

அன்னம் ஆய் அருமறைகள் அறைந்தாய் நீ , அவை உன்னைமுன்னம் ஆர் ஓதுவித்தார் ? எல்லாரும் முடிந்தாரோ ?பின்னம் ஆய் ஒன்றாதல் , பிரிந்தேயோ ? பிரியாதோ ?என்ன மா மாயம் இவை ஏனமாய் மண் இடந்தாய் !
Share