verse 2621 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Viraadhan Vadhai Padalam · Verse 16 of 72
கம்பராமாயணம் 2621 · விராதன் வதைப் படலம்
முந்து வெள்ளி மலை பொன்னின் மலையோடும் முரணப்பந்தம் உந்து கழல் பாடுபட ஊடு படர்வோன் ,வந்து மண்ணின் இடையோன் எனினும் , வானின் இடையோர்சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் .