verse 2624 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Viraadhan Vadhai Padalam · Verse 19 of 72

விராதன் சீதாபிராட்டியைக் கைக்கொண்டு செல்லுதல்

கம்பராமாயணம் 2624 · விராதன் வதைப் படலம்

''நில்லும் , நில்லும் '' என வந்து , நிணம் உண்ட நெடு வெண்பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து ,அல்லி புல்லும் மலர் அன்னம் அனையாளை ஒரு கைச்சொல்லும் எல்லையின் முகந்து , உயர் விசும்பு தொடர .
Share