verse 1031 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Neervilaiyaattu Padalam · Verse 18 of 33
வெள்ளம் பரவுதல்
கம்பராமாயணம் 1031 · நீர்விளையாட்டுப் படலம்
மலை கடந்த புயங்கள், மடந்தைமார்கலை கடந்து அகல் அல்குல், கடம்படுமுலைகள், தம் தம் இல் முந்தி நெருங்கல் ஆல்,நிலை கடந்து பரந்தது நீத்தம் ஏ.