verse 4771 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Sambaadhi Padalam · Verse 13 of 63
கம்பராமாயணம் 4771 · சம்பாதிப் படலம்
"சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன் உயிர்போன்றவர் மடிதரப் போந்துளான் " எனஆன்ற பேர் உலகு உளோர் அறைதல் முன்னம் யான்வான் தொடர்குவென்'என மறித்தும் கூறுவான்.