verse 7881 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Adhigaayan Vadhai Padalam · Verse 25 of 276

கம்பராமாயணம் 7881 · அதிகாயன் வதைப் படலம்

தேர் சென்றன செம் கதிரோனொடு சேர்ஊர் சென்றன போல்; ஒளி ஓடைகளின்கார் சென்றன கார் நிறை சென்றன போல்;பார் சென்றில சென்றன பாய் பரியே.
Share