verse 3361 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Maareesan Vadhai Padalam · Verse 198 of 252

இராவணன் மீட்டும் மாரீசனொடு சினந்து கூறுதல்

கம்பராமாயணம் 3361 · மாரீசன் வதைப் படலம்

என்ன உரை அத்தனையும் எத்தனையும் எண்ணிச்சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான் ;அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ .
Share