verse 2691 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Sarabangan Pirappu Neengu Padalam · Verse 14 of 44

முனிவர் இந்திரனை வினவுதல்

கம்பராமாயணம் 2691 · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

நின்றான் ; எதிர் நின்ற நெடுந்தவனும்சென்றான் எதிர்கொண்டு சிறப்பு அமையா ,'என் தான் இவண் எய்திய ஆறு ? '' எனலும் ,பொன்றாத பொலம் கழலோன் புகலும் .
Share