verse 2521 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thiruvadisoottu Padalam · Verse 59 of 142

இராமன் மயங்கி விழுதல்

கம்பராமாயணம் 2521 · திருவடிசூட்டு படலம்

'விண் இடை அடைந்தனன் ' என்ற வெய்ய சொல் ,புண் இடை அயில் எனச் செவி புகாமுனம் ,கண் ஒடு மனம் சுழல் கறங்கு போல ஆய் ,மண் இடை விழுந்தனன் வானின் உம்பரான் .
Share