verse 6361 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraniyan Vadhai Padalam · Verse 46 of 176

கம்பராமாயணம் 6361 · இரணியன் வதைப் படலம்

"'உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இவ் உலகத்தின் உள்ளமன்னுயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்துச்சொன்னது இப்பெயர்''என்றனன், அறிஞரின் தூயோன்;மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான்.
Share