verse 2151 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Sitthiragooda Padalam · Verse 17 of 56
கம்பராமாயணம் 2151 · சித்திரகூடப் படலம்
வில்கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்து ஏ !எல் கொள் மால் வரை உம்பரின் , இரும் புனம் காக்கும்கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்தக்கற்கள் , வானிடை மீன் என விழுவன காணாய் !