verse 2150 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Sitthiragooda Padalam · Verse 16 of 56
கம்பராமாயணம் 2150 · சித்திரகூடப் படலம்
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே !நீல வண்டு இனம் படிந்து எழ , வளைந்தன நிமிர்வகோல வேங்கையின் கொம்பர்கள் , பொன் மலர் தூவிக்காலில் நிற்று தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் !