verse 2149 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Sitthiragooda Padalam · Verse 15 of 56

கம்பராமாயணம் 2149 · சித்திரகூடப் படலம்

வீறு பஞ்சு இன்றி அமுதம் நெய் மாட்டிய விளக்கே !சீறு வெம் கதிர் செறிந்தன , பேர்கல , திரியா ,மாறு இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்கம் மணி கல்பாறை , மற்று ஒரு பரிதியில் பொலிவன பாராய் !
Share