verse 6381 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraniyan Vadhai Padalam · Verse 66 of 176

கம்பராமாயணம் 6381 · இரணியன் வதைப் படலம்

"'முற்பயப் பயன் தரும் முன்னி நின்று அவர்பிற்பயப் பயன் தரும் பின்பு போய் அவன்;தன் பயன் தான் தரும் தருமம் இல்லை; அஃதுஅற்புத மாயையால் அறிகிலார் பிறர்.
Share