verse 3791 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 50 of 58
கம்பராமாயணம் 3791 · கவந்தன் வதைப் படலம்
'' மாயப் பிறவி மயல் நீக்கி , மாசு இலாக்காயம் அத்து ஐ நல்கித் துயரின் கரை ஏற்றிப்பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம்பெருமான் !நாய் ஒத்தேன் , என்னநலன் இழைத்தேன் நான் ? '' என்றான் .