The verses · 58
- 3742நிலம்' பொறை ஈது ! ' என நிமிர்ந்த கற்பினாள் ,
- 3743ஐ ஐந்து அடுத்த யோசனையின்
- 3744எறும்பு இனம் கடை உற , யானையே முதல்
- 3745மரபுளி நிறுத்திலன் , புரக்கும் மாண்பு இலன்
- 3746மால்வரை உருண்டன வருவ , மா மரம்
- 3747நால் திசைப் பரவையும் , இறுதி நாள் உறக்
- 3748தே மொழி திறம் அத்து இன் ஆல் , அரக்கர் சேனை வந்து
- 3749இளவலை நோக்கினன் இராமன் ,'' ஏழையை
- 3750'' முற்றிய அரக்கர்தம் முழங்கு தானையேல் ,
- 3751'' தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய
- 3752என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
- 3753வெயில் சுடர் இரண்டினை மேருமால் வரை
- 3754ஈண்டிய புலவரோடு அவுணர் , இந்துவைத்
- 3755தொகைக் கனல் கருமகன் துருத்தித் தூம்பு எனப்
- 3756புரண்டு பாம்பு இடைவர வெருவி புக்கு உறை
- 3757ஓதம் நீர் மண் இவை முதல ஓதிய
- 3758வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வெவ் அராச்
- 3759முற்றிய உயிர் எலாம் முருங்க வாரித்தான்
- 3760ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் ,
- 3761தாக்கிய தணப்பு இல் கால் எறியத் தன் உடை
- 3762நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ்
- 3763அவ்வழி இளையவன் அமர்ந்து நோக்கியே
- 3764'' பாரிடம் ஏ இது , பரவை சுற்றுறும்
- 3765'' தோகையும் பிரிந்தனள் , எந்தை துஞ்சினன் ,
- 3766'' ஈன்றவர் இடர் பட , எம்பி துன்பு உற
- 3767'' 'இல் இயல்பு உடைய நீர் அளித்த இன்சொல் ஆம்
- 3768'' 'தளை அவிழ் கோதையைத் தாங்கல் ஆற்றலன் ,
- 3769ஆண்டான் இன்னன பன்னிட , ஐயற்கு இள வீரன் ,
- 3770என்றான் என்னாப் பின்னும் இசைப்பான் ,'' இடர் தன்னை
- 3771'' 'மானே அன்னாள் தன்னொடு தம் முன் வரை ஆரும்
- 3772'' என்தாய் ,' உன்முன் ஏவிய யாவும் இசை ; இன்னல்
- 3773'' என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும்
- 3774'' ஓதும் கால் , அப்பல் பொருள் முற்று உற்று , ஒருவாத
- 3775'' கேட்டார் கொள்ளார் , கண்டவர் பேணார் ,' கிளர் போரில்
- 3776'' தணிக்கும் தன்மைத்து அன்று
- 3777என்னா , முன்னே செல்லும் இளங்கோ ; இளையோற்கு
- 3778இனையர் ஆகிய இருவரும் , முகத்து இரு கண் போல் ,
- 3779'' அழிந்து உளார் அலர் ; இகழ்ந்தனர் என்னை '' என்று அழன்றான் ;
- 3780கைகள் அற்று , வெம் குருதி ஆறு ஒழுக்கிய கவந்தன் ,
- 3781ஆளும் நாயகன் அம் கையில் தீண்டிய அதனால் ,
- 3782விண்ணில் நின்றவன் ,'' விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
- 3783'' ஈன்றவனோ எப்பொருள் உம் ? எல்லைதீர் நல் அறம் அத்து இன்
- 3784'' மூலமே இல்லா முதல்வனே ! நீ முயலும்
- 3785'' காண் பார்க்கும் காணப் படு பொருட்கும் கண் ஆகிப்
- 3786'' 'ஆதிப் பிரமனும் நீ ! ஆதிப் பரமனும் நீ !
- 3787'' எண்திசையும் திண் சுவர் ஆ , ஏழ் ஏழ் நிலை வகுத்த
- 3788'' மண் பால் அமரர் வரம்பு ஆரும் காணாத ,
- 3789'' நிற்கும் நெடும் நீத்தம் நீரில் முளைத்து எழுந்த
- 3790நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் ?
- 3791'' மாயப் பிறவி மயல் நீக்கி , மாசு இலாக்
- 3792என்று ஆங்கு இனிது இயம்பி'' இன்று அறியக் கூறுவெனேல்
- 3793'' பாராய் இளையவனே ! பட்ட இவன் , வேறே ஓர்
- 3794'' சந்தம் பூண் அலங்கல் வீர !
- 3795'' கணை உலாம் சிலையினீரைக்
- 3796'' பழிப்பு அறும் நிலைமை , ஆண்மை ;
- 3797'' ஆயது செய்கை என்பது ,
- 3798'' கதிரவன் சிறுவன் ஆய
- 3799ஆனபின் தொழுது , வாழ்த்தி , அந்தரம் அத்து அவனும் போனான்;