verse 3746 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 5 of 58

கம்பராமாயணம் 3746 · கவந்தன் வதைப் படலம்

மால்வரை உருண்டன வருவ , மா மரம்கால் பறிந்து இறுவன , கான யாறுகள்மேல் உள திசை ஒடு வெளிகள் ஆவன ,சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன .
Share