verse 4381 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kitkindhai Padalam · Verse 10 of 140

கம்பராமாயணம் 4381 · கிட்கிந்தைப் படலம்

மாறு நின்ற மரனும் மலைகளும்நீறுசென்று நெடுநெறி நீங்கிடவேறு சென்றனன்; மேன்மையின் ஓங்கிடும்ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான்.
Share