verse 4378 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kitkindhai Padalam · Verse 7 of 140

கம்பராமாயணம் 4378 · கிட்கிந்தைப் படலம்

"இன்னம் நாடுதும் இங்கு இவர்க்கும் வலிதுன்னினாரை " எனத் துணிந்தார் எனின்உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும்நின்னலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய்.
Share