verse 4374 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Kitkindhai Padalam · Verse 3 of 140
கம்பராமாயணம் 4374 · கிட்கிந்தைப் படலம்
'நன்றி கொன்று அரு நட்பொடு நார் அறுத்துஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்து உளான்கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்;சென்று மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்.