verse 1971 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 42 of 86

இலக்குவன் கூறுதல்

கம்பராமாயணம் 1971 · தைலமாட்டு படலம்

உரைசெய்து எம் கோ மகற்கு உறுதி ஆக்கியதரை கெழு செல்வத்தைத் தவிர , மற்றொருவிரை செறி குழலிமாட்டு அளித்த மெய்யனைஅரைசன் என்று இன்னம் ஒன்று அறையல் பாலது ஓ ?
Share