verse 4721 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Aaru Sel Padalam · Verse 24 of 61
கம்பராமாயணம் 4721 · ஆறு செல் படலம்
இனைய ஆய ஒண் துறையை எய்தினார்நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்வினைய வார்குழல் திருவை மேவலார்புனையும் நோயினார் கடிது போயினார்