Yuddha Kandam · Iraavanan Mandhira Padalam · Verse 11 of 115
இராவணன் மந்திரக்கிழவரை நோக்கி வருந்தியுரைத்தல்
'தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது என்? இனிமாட்சி ஓர் குரங்கினால் அழிதல் மாலைத்தே?ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று'எனாச்சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்.