Ayodhya Kandam · Nagar Neengu Padalam · Verse 67 of 235
தயரதன் நிலை
முனிவன் சொல்லும் அளவில் ,'முடியுங் கொல் ! ' என்று , அரசன் ,தனி நின்று உழல் தன் உயிரைச்சிறிதே தகைவான் , 'இந்தப்புனிதன் போனால் இவனால்போகாது ஒழிவான் ' என்னா ;மனிதன் வடிவம் கொண்டமனுவும் தன்னை மறந்தான் .