Sundara Kandam · Akkagumaaran Vadhai Padalam · Verse 42 of 50
அரக்கியர் அழுதரற்றல்
குண்டலக் குழைமுகக் குங்குமக் கொங்கையார்வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருட ஆய்விண்டு அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால்அண்டம் உற்று உளது; அவ் ஊர் அழுத பேர் அமலையே.