The verses · 50
- 5780கேட்டலும், வெகுளி வெம் தீ கிளர்ந்து எழ, விலங்கல் மார்பில்
- 5781முக்கணான் ஊர்தி அன்றேல், மூவுலகு அடியில் தாயோன்
- 5782'அண்டர் கோன் தன்னைப் பற்றித் தருக'எனா, அடியேன் நிற்க,
- 5783கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு,
- 5784துண்டத் தூண் அதனில் தோன்றும் கோள் அரி, சுடர் வெண் கோட்டு
- 5785என இவை இயம்பி, "ஈதி விடை" என, இறைஞ்சி நின்ற
- 5786ஏறினன் என்ப, மன்னோ, இந்திரன் இகலில் இட்ட,
- 5787பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை; பொங்கித்
- 5788ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர்; ஆவி
- 5789மந்திரக் கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர் மக்கள்,
- 5790தோமரம், உலக்கை, சூலம், சுடர், மழு, குலிசம், தோட்டி,
- 5791என்று இவை முதல ஆய எழில் திகழ் படைகள் ஈண்டி,
- 5792காகமும், கழுகும், பேயும், காலனும், கணக்கு இல் காலம்
- 5793உழைக் குலம் நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர்
- 5794வெயில் கர மணிகள் வீசும் விரி கதிர் விழுங்க, வெய்ய
- 5795ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வயப் புரவி ஒல்கித்
- 5796வெள்ள வெம் சேனை சூழ, விண் உளோர் வெருவி விம்ம,
- 5797"இந்திரசித்தோ? மற்று அவ் இராவணனேயோ?"என்னாச்
- 5798"எண்ணிய இருவர் தம்முள் ஒருவனால், யானும் நோற்ற
- 5799"பழி இலது உரு என்றாலும், பல தலை அரக்கன் அல்லன்;
- 5800என்றவன் உவந்து, விண் தோய்,
- 5801அன்னதாம் அச்சொல் கேட்ட
- 5802விடம் திரண்டு அனைய மெய்யான்,
- 5803ஆர்த்து எழுந்து, அரக்கர் சேனை,
- 5804எறிந்தனர், நிருதர் வெய்தின்
- 5805காய் எரி, முளி புல் கானில்
- 5806வர உற்றார் வாரா நின்றார்
- 5807பிள்ளப்பட்டன, நுதல் ஓடைக் கரி,
- 5808'தேரே பட்டன'என்றார் சிலர்; சிலர்,
- 5809ஆழிப் பொருபடை நிருதப் பெரு வலி
- 5810கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர்
- 5811உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்;
- 5812எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன
- 5813தேரில் சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர்
- 5814ஒரு கையால் அவன் வயிரச் சிலைதனை
- 5815வாளாலே பொரல் உற்றான்; இற்று அது
- 5816பற்றிக் கொண்டு, அவன் வடிவாள் என
- 5817நீத்தாய் ஓடின உதிரப் பொரு நதி
- 5818புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர்கொடு
- 5819மீனாய் வேலையில் உற்றார் சிலர்; சிலர்
- 5820தம் தாரமும் உறுகிளையும் தமை எதிர்
- 5821குண்டலக் குழைமுகக் குங்குமக் கொங்கையார்
- 5822கதிர் எழுந்து அனைய செம் திருமுகக் கணவன்மார்
- 5823தாவு இல் வெம் செரு நிலத்து அடி, உலந்தவர் தம் மேல்,
- 5824ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல்; உதவியால்
- 5825தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள்
- 5826ஏந்தினாள் தலையை ஓர் எழுது அரும் கொம்பு அனாள்;
- 5827நாடினார்; நாடியே நனை வரும் கொம்பு அனார்
- 5828கயல் மகிழ் கண்மலர் கலுழி கான்றிடப்
- 5829தாவு அரும் திரு நகர்த் தையலார் முதல்