The verses · 64
- 6032கொடியைப் பற்றி விதானம் கொளுவி தான்
- 6033வாசல் இட்ட எரி மண மாளிகை
- 6034மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை
- 6035வான் அகத்தை நெடும் புகை மாய்த்தலால்
- 6036கூய்க் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
- 6037இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்
- 6038ஆயது அங்கு ஒர் குறள் உரு ஆய் அடித்
- 6039நீலம் நின்ற நிறத்தன கீழ்நிலை
- 6040மீது இமம் கலந்தால் அன்ன வெம் புகை
- 6041பொடித்து எழுந்து பெரும் பொறி போவன
- 6042பருகு தீ மடுத்து உள் உறப் பற்றலால்
- 6043உரையின் முந்து உலகு உண்ணும் எரி அதால்
- 6044கல்லினும் வலிது ஆம் புகைக் கற்றையால்
- 6045பேயம் மன்றினில் நின்று பிறங்கு எரி
- 6046தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல
- 6047ஊனில் ஓடும் எரியொடு உயங்குவார்
- 6048தேன் அவாம் பொழில் தீப் படச் சிந்திய
- 6049"நல் கடம் இது நம் உயிர் நாயகன்
- 6050பூ கரிந்து முறி பொறி ஆய் அடை
- 6051கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
- 6052நெருக்கி மீ மிசை ஓங்கும் நெருப்பு அழல்
- 6053பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல்
- 6054தளை கொளுத்திய தாவு எரி தாமணி
- 6055எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகைக்
- 6056கோசிகத் துகில் உற்ற கொழும் கனல்
- 6057நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர்
- 6058பஞ்சரத்தொடு, பசும் நிறக் கிளி வெந்து பதைப்ப,
- 6059வரையினைப் புரை மாடங்கள் எரி புக, மகளிர்,
- 6060அகரும் நல் நறும் சாந்தமும் முதலின அனேகம்
- 6061மினைப் பரந்து எழு கொழும் சுடர், உலகு எலாம் விழுங்க,
- 6062மூளும் வெம் புகை விழுங்கலின், சுற்று உறு முழு நீர்
- 6063மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளி அம் கிரியும்
- 6064கரிந்து சிந்திடக் கடும் கனல் தொடர்ந்து, உடல் கதுவ
- 6065மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை
- 6066வில்லும், வேலும், வெம் குந்தமும் முதலின விறகாய்,
- 6067செய் தொடர்க் கன வல்லியும், புரோசையும், சிந்தி,
- 6068வெருளும் வெம் புகைப் படலையின் மேல் செல வெருவி,
- 6069நீரை வற்றிடப் பருகி மா நெடு நிலம் தடவித்
- 6070வான மாதரூம் மற்று உள மகளிரும் மறுகிப்
- 6071நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க
- 6072சூழும் வெம் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
- 6073பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர்
- 6074அனைய காலையில் அரக்கனும், அரிவையர் குழுவும்,
- 6075ஆழித் தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி
- 6076கரங்கள் கூப்பினர், தங்களைத் திருவொடும் காணார்,
- 6077இன்று புன் தொழில் குரங்கு தன் வலியினால் இலங்கை
- 6078'உண்ட நெருப்பைக்
- 6079'உற்று அகலா முன்
- 6080சார் அயல் நின்றார்
- 6081எல்லை இகந்தார்
- 6082நீர்கெழு வேலை நிமிர்ந்தார்
- 6083விண்ணினை மேலை விளம்பார்;
- 6084'பற்றுதிர் பற்றுதிர்'என்பார்;
- 6085ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார்;
- 6086பாதவம் ஒன்று பகுத்தான்;
- 6087நூறிட மாருதி நொந்தார்
- 6088தோற்றினர் துஞ்சினர் அல்லால்
- 6089மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
- 6090தோய்த்தனன் வால் அது தோயக்
- 6091சுற்றின தேரினர் தோலா
- 6092விட்டு உயர் விஞ்சையர்'வெம் தீ
- 6093வந்து அவர் சொல்ல மகிழ்ந்தான்
- 6094பார்த்தனள் சானகி பாரா
- 6095'தெள்ளிய மாருதி சென்றான்