verse 6038 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Ilangai Eriyoottu Padalam · Verse 7 of 64

புகை மேலோங்கி எழுதல்

கம்பராமாயணம் 6038 · இலங்கை எரியூட்டு படலம்

ஆயது அங்கு ஒர் குறள் உரு ஆய் அடித்தாய் அளந்து உலகங்கள் தரக் கொள்வான்மீ எழுந்த கரியவன் மேனியில்போய் எழுந்து பரந்தது; வெம் புகை.
Share