verse 6039 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Ilangai Eriyoottu Padalam · Verse 8 of 64

எரியினால் யானைகள் நிறம் மாறுதல்

கம்பராமாயணம் 6039 · இலங்கை எரியூட்டு படலம்

நீலம் நின்ற நிறத்தன கீழ்நிலைமாலின் வெம் சின யானையை மானுவ;மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால்தோல் உரிந்து கழன்றன; தோல் எலாம்.
Share