verse 4871 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kadal Thaavu Padalam · Verse 20 of 94

கம்பராமாயணம் 4871 · கடல் தாவு படலம்

கீண்டது வேலை நல் நீர், கீழ் உறக் கிடந்த நாகர்வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட, மணிகள் மின்ன,ஆண்தகை அதனை நோக்கி, 'அரவினுக்கு அரசன் வாழ்வும்காண்தகு தவத்தன் ஆனேன் யான் 'எனக் களிப்புக் கொண்டான்.
Share