Sundara Kandam · Kadal Thaavu Padalam · Verse 18 of 94
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும்பசை உடை மரமும், மாவும், பல் உயிர்க் குலமும், வல்லேதிசை உறச் சென்று சென்று, செறிகடல் இலங்கை சேரும்விசை இல ஆகித் தாழ்ந்து வீழ்வன என்ன வீழ்ந்த!