verse 1181 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Ulaaviyal Padalam · Verse 34 of 54
வான நாடியரும் இராமனைக் காதலித்தல்
கம்பராமாயணம் 1181 · உலாவியற் படலம்
நான வார் குழல் நாரியர் ஓடு அலால்,வேனல் வேளொடு மேல் உறைவார்கள் ஓடுஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்வான நாடியர் மார்பினும் தைத்த ஏ.