verse 1951 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 22 of 86

கம்பராமாயணம் 1951 · தைலமாட்டு படலம்

வன் புலக் கல் மன மதியில் வஞ்சனேன் ,என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்உன் புலக்கு உரிய சொல் உணர்த்தச் செல்கென் ஓ ?தென் புலக் கோமகன் தூதில் செல்கெனோ ?
Share