verse 5811 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Akkagumaaran Vadhai Padalam · Verse 32 of 50

கம்பராமாயணம் 5811 · அக்ககுமாரன் வதைப் படலம்

உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்;ஒரு நாளே பலர் உயிர் உண்ணக்கற்றானும் முகம் எதிர் வைத்தான்; அதுகண்டார் விண்ணவர்; கசிவு உற்றார்;"எற்றே மாருதி நிலை"என்றார்; இனி"இமையா விழியினை இவை ஒன்றோபெற்றாம், நல்லது பெற்றாம்" என்றனர்;பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்.
Share